1 Chronicles 1:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
Tamil Bible Romanised 2017
kaanaan than mooththamaganaagiya seethoanaiyum, keaththaiyum,
Tamil OV
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கானான் சீதோனின் தந்தை ஆவான். சீதோன் இவனது மூத்த குமாரன். கானான் சீதோனுக்கும் கேத்துக்கும் தந்தை ஆவான்.