1 Chronicles 1:42 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், யாக்கான். திஷானுடைய மகன்கள்: ஊத்ஸ், அரான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
Tamil Bible Romanised 2017
eathsearin kumaarar, bilkaan, sagavaan, yaakkaan enbavarga'l; thishaanin kumaarar, ooths, araan enbavarga'l.
Tamil OV
ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பில்கான், சகவான், யாக்கான் ஆகியோர் ஏத்சேரின் குமாரர்கள். ஊத்ஸ், அரான் ஆகியோர் திஷானின் குமாரர்கள்.