1 Chronicles 1:51 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
Tamil Bible Romanised 2017
aathaath mariththapin, eathoamil ea'rpatta pirabukka'laanavarga'l; thimnaa pirabu, alyaa pirabu, etheath pirabu,
Tamil OV
ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆதாத் மரித்தபின், ஏதோமில் திம்னா, அல்யா, எதேத்.