1 Chronicles 11:39 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராய்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
Tamil Bible Romanised 2017
ammoaniyanaagiya sealeak, seruyaavin kumaaranaagiya yoavaabin aayuthathaariyaana beroaththiyanaagiya naaraayi,
Tamil OV
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அம்மோனியனான சேலேக், செருயாவின் குமாரனான யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனான நாராயி,