1 Chronicles 11:42 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர் இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ரூபனியனான சீசாவின் மகன் அதினா ரூபனியருக்குத் தலைவனாயிருந்தான். அவனுடன் அந்த முப்பது பேரும் இருந்தனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர் இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
roobaniyarin thalaivanaagiya seesaavin kumaaran athinaa ennum roobaniyan; avanoadea muppathupear irunthaarga'l.
Tamil OV
ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பது பேர் இருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ரூபனியரின் கோத்திரத்திலிருந்து சீசாவின் குமாரன் அதினா, அவனோடு சேர்ந்த 30 பேர்,