1 Chronicles 11:47 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மெசோபாயா ஊரைச்சேர்ந்தவர்களாகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மெசோபாயா ஊரைச்சேர்ந்த எலியேல், ஓபேத், யாசியேல் என்பவர்களே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மெசோபாயா ஊரைச்சேர்ந்தவர்களாகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.
Tamil Bible Romanised 2017
mesoabaayaa ooraaraagiya eliyealum, oabeathum, yaaseeyealumea.
Tamil OV
மெசோபாயா ஊராராகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மெசோபாயா ஊராராகிய எலியேல், ஓபேது, யாசீயேல் ஆகியோர்.