1 Chronicles 16:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவரே நமது இறைவனாகிய யெகோவா; அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
Tamil Bible Romanised 2017
avarea nammudaiya theavanaagiya karththar; avarudaiya niyaayaththeerppuga'l boomiyenggum vi'langgum.
Tamil OV
அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் நமது தேவன், அவரது வல்லமை எங்கும் உள்ளது.