1 Chronicles 23:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கெர்சோனியர்களில், லாதானும், சீமேயும் இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கெர்சோனியரில் லாதானும் சீமேயியும் இருந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கெர்சோனியர்களில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
kersoaniyaril, laathaanum, simeayum irunthaarga'l.
Tamil OV
கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
லாதானும், சிமேயும், கெர்சோன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள்.