1 Chronicles 24:16 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பத்தொன்பதாவது சீட்டு பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும் விழுந்தன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும்,
Tamil Bible Romanised 2017
paththonbathaavathu peththakiyaavin pearvazhikkum, irubathaavathu egesekkiyealin pearvazhikkum,
Tamil OV
பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பெத்தகியாவின் குழு பத்தொன்பதாவது குழு. எகெசெக்கியேலின் குழு இருபதாவது குழு.