1 Chronicles 27:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லேவி கோத்திரத்திற்கு கேமுவேலின் மகன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்கு சாதோக்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லேவியருக்கு கேமுயேலின் மகன் அஷாபியா ஆரோனுக்கும்: சாதோக்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லேவி கோத்திரத்திற்கு கேமுவேலின் மகன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்கு சாதோக்.
Tamil Bible Romanised 2017
leaviyarukkuk keamuvealin kumaaran ashaabiyaa; aaroan santhathikkuch saathoak.
Tamil OV
லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
லேவியருக்கு கேமுவேலின் குமாரனான அஷாபியா தலைவன். ஆரோனியருக்குச் சாதோக் தலைவன்.