1 Chronicles 27:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செபுலோன் கோத்திரத்திற்கு ஒப்தியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி கோத்திரத்திற்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
செபுலோனுக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செபுலோன் கோத்திரத்திற்கு ஒப்தியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி கோத்திரத்திற்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்.
Tamil Bible Romanised 2017
sebuloanukku obthiyaavin kumaaran ismaayaa; napthalikku asriyealin kumaaran erimoath.
Tamil OV
செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா: நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
செபுலோனக்கு ஒபதியாவின் குமாரனான இஸ்மாயா தலைவன். நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரனான எரிமோத் தலைவன்.