1 Chronicles 27:22 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாண் கோத்திரத்திற்கு எரோகாமின் மகன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தாணுக்கு எரோகாமின் மகன் அசாரியேல். இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு இவர்களே அதிகாரிகளாயிருந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாண் கோத்திரத்திற்கு எரோகாமின் மகன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
thaa'nukku eroagaamin kumaaran asaariyeal; ivarga'l israveal koaththirangga'lukkuth thalaivaraayirunthaarga'l.
Tamil OV
தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எரோகாமின் குமாரனான அசாரியேல் தாணின் தலைவன். இவர்கள் இஸ்ரவேலரின் தலைவர்கள்.