1 Chronicles 27:33 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான்; அற்கியனான ஊசாய் ராஜாவின் தோழனாயிருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அகிதோப்பேல் அரசனின் ஆலோசனைக்காரனாய் இருந்தான். அர்கியனான ஊசாய் அரசனின் சிநேகிதனாய் இருந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான்; அற்கியனான ஊசாய் ராஜாவின் தோழனாயிருந்தான்.
Tamil Bible Romanised 2017
agiththoappeal raajaavukku aaloasanaikkaaranaayirunthaan; arkiyanaana ooshaayi raajaavin thoazhanaayirunthaan.
Tamil OV
அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான். ஊஷாயி ராஜாவின் நண்பன். இவன் அர்கியன்.