1 Chronicles 3:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்: அவனுடைய மகன் செயல்தியேல்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் சலாத்தியேல்,
Tamil Bible Romanised 2017
kattu'nda ekoniyaavin kumaarar salaaththiyeal,
Tamil OV
கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எகொனியா பாபிலோனியாவில் கைதியாக இருந்த பிறகு அவனுக்கு குமாரர்கள் பிறந்தனர். சாலாத்தியேல்.