1 Chronicles 4:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கேனாசின் மகன்கள்: ஒத்னியேல், செராயா. ஒத்னியேலின் மகன்கள்: ஆத்தாத், மெயோனத்தாய்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத்.
Tamil Bible Romanised 2017
keanaasin kumaarar, othniyeal, seraayaa enbavarga'l; othniyealin kumaararil oruvan aaththaath.
Tamil OV
கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஓத்னியேல், செராயா ஆகியோர் கேனாசின் குமாரர்கள். ஓத்னியேலின் குமாரர்கள் ஆத்தாத் மற்றும் மெயோனத்தாய் ஆகியோர்.