1 Chronicles 4:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எப்புன்னேயின் மகன் காலேபின் மகன்கள்: ஈரு, ஏலா, நாகாம். ஏலாவின் மகன்: கேனாஸ்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ்.
Tamil Bible Romanised 2017
eppunneayin kumaaranaagiya kaaleabin kumaarar, eeru, ealaa, naagaam; ealaavin kumaararil oruvan keanaas.
Tamil OV
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
காலேப் எப்புன்னேயின் குமாரன். ஈரு, ஏலா, நாகாம் ஆகியோர் காலேபின் குமாரர்கள். ஏலாவின் குமாரன் கேனாஸ்.