1 Chronicles 4:34 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மெசோபாபு, யம்லேக், அமத்சியாவின் மகன் யோஷா,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,
Tamil Bible Romanised 2017
mesoabaabum, yamleakum, amathsiyaavin kumaaran yoashaavum,
Tamil OV
மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவர்களது கோத்திரங்களில் உள்ள தலைவர்களின் பட்டியல் இது. மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும், யோவேலும் ஆசியேலின் குமாரனான செராயாவும், செராயாவின் குமாரன் யோசிபியாவும், யோசிபியாவின் குமாரன் ஏகூவும், எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகொயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும், சீப்பியின் குமாரனான சீசாவும், அல்லோனின் குமாரனான சீப்பியும், யெதாயாவின் குமாரனான அல்லோனும், சிம்ரியின் குமாரனான யெதாயாவும், செமாயாவின் குமாரனான சிம்ரியும். அவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிதாக வளர்ந்தன.