1 Chronicles 4:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏலாளின் மகன்கள், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏலாளின் மகன்கள்: சேரேத், சோகார், எத்னான்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏலாளின் மகன்கள், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
Tamil Bible Romanised 2017
ealaa'lin kumaarar, seareath, ethsoakaar, ethnaan enbavarga'l.
Tamil OV
ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏலாளிக்கு சேரேத், எத்சோகார், எத்னான், கோஸ் எனும் குமாரர்கள் இருந்தனர்.