1 Chronicles 6:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கெர்சோமின் மகன்கள்: லிப்னி, சீமேயி.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
Tamil Bible Romanised 2017
kersoamudaiya kumaararin naamangga'l, libni, simeayi enbavaiga'l.
Tamil OV
கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
லிப்னி, சிமேயி ஆகியோர் கெர்சோமின் குமாரர்கள்.