1 Chronicles 6:30 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவனுடைய மகன் சிமெயா; இவனுடைய மகன் அகியா; இவனுடைய மகன் அசாயா.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவனது மகன் சிமெயா, இவனது மகன் அகியா, இவனது மகன் அசாயா.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவனுடைய மகன் சிமெயா; இவனுடைய மகன் அகியா; இவனுடைய மகன் அசாயா.
Tamil Bible Romanised 2017
ivan kumaaran simeyaa; ivan kumaaran akiyaa; ivan kumaaran asaayaa.
Tamil OV
இவன் குமாரன் சிமெயா; இவன் குமாரன் அகியா; இவன் குமாரன் அசாயா.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஊசாவின் குமாரன் சிமெயா, சிமெயாவின் குமாரன் அகியா, அகியாவின் குமாரன் அசாயா.