1 Chronicles 6:51 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் மகன் புக்கி, அவன் மகன் ஊசி, அவன் மகன் செரகியா,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா.
Tamil Bible Romanised 2017
ivan kumaaran bukki; ivan kumaaran oosi; ivan kumaaran seraakiyaa.
Tamil OV
இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி; இவன் குமாரன் செராகியா.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அபிசுவாவின் குமாரன் புக்கி, புக்கியின் குமாரன் ஊசி, ஊசியின் குமாரன் செராகியா.