1 Chronicles 7:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நப்தலியின் மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம். இவர்கள் பில்காளின் பேரப்பிள்ளைகள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
Tamil Bible Romanised 2017
napthaliyin kumaararaana bilkaa'lin pearanmaar, yaathsiyeal, kooni, ethsear, salloom enbavarga'l.
Tamil OV
நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் ஆகியோர் நப்தலியின் குமாரர்கள். இவர்கள் பில்காளியின் சந்ததியினர்.