1 Chronicles 7:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஊலாமின் மகன்: பேதான். இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள்.
Tamil Bible Romanised 2017
oolaamin kumaararil oruvan beathaan; ivarga'l manaaseayin kumaaranaagiya maakeerukkup pi'rantha keeleayaath puththirar.
Tamil OV
ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஊலாம் குமாரன் பேதான். இவர்கள் கீலேயாத்தின் சந்ததியினர். கீலேயாத் மாகீரின் குமாரன். மாகீர் மனாசேயின் குமாரன்.