1 Chronicles 7:20 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய மகன் பேரேத்; இவனுடைய மகன் தாகாத்; இவனுடைய மகன் எலாதா; இவனுடைய மகன் தாகாத்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எப்பிராயீமின் சந்ததிகள்: சுத்தெலா, அவனுடைய மகன் பேரேத், அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் எலாதா, அவனுடைய மகன் தாகாத்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய மகன் பேரேத்; இவனுடைய மகன் தாகாத்; இவனுடைய மகன் எலாதா; இவனுடைய மகன் தாகாத்.
Tamil Bible Romanised 2017
eppiraayeemin kumaararil oruvan suththelaak; ivanudaiya kumaaran beareath; ivanudaiya kumaaran thaagaath; ivanudaiya kumaaran elaathaa; ivanudaiya kumaaran thaagaath.
Tamil OV
எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கீழ்க்கண்டவை எப்பிராயீமின் சந்ததியினரின் பெயர்கள். எப்பிராயீமின் குமாரன் சுத்தெலாக். எப்பிராயீமின் குமாரர்களில் ஒருவன் சுத்தெலாக், சுத்தெலாக்கின் குமாரன் பேரேத், பேரேத்தின் குமாரன் தாகாத்