1 Chronicles 7:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பெரீயாவின் மகன் ரேப்பாக், அவனுடைய மகன் ரேசேப், அவனுடைய மகன் தேலாக், அவனுடைய மகன் தாகான்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான்.
Tamil Bible Romanised 2017
avanudaiya kumaarar, reappaak, reaseap enbavarga'l; ivanudaiya kumaaran thealaak; ivanudaiya kumaaran thaagaan.
Tamil OV
அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எப்பிராயீமின் குமாரன் ரேப்பாக், ரேப் பாக்கின் குமாரன் ரேசேப், ரேசேப்பின் குமாரன் தேலாக், தேலாக்கின் குமாரன் தாகான்.