1 Chronicles 7:26 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுடைய மகன் லாதான், அவனுடைய மகன் அம்மியூத், அவனுடைய மகன் எலிஷாமா.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா.
Tamil Bible Romanised 2017
ivanudaiya kumaaran laathaan; ivanudaiya kumaaran ammiyooth; ivanudaiya kumaaran elishaamaa.
Tamil OV
இவனுடைய குமாரன் லாதான்; இவனுடைய குமாரன் அம்மீயூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாகானின் குமாரன் லாதான், லாதானின் குமாரன் அம்மியூத், அம்மியூத்தின் குமாரன் எலிஷாமா