1 Chronicles 7:30 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களின் சகோதரி செராக்கு.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள்.
Tamil Bible Romanised 2017
aasearin kumaarar, imnaa, isvaa, isvi, bereeyaa enbavarga'l; ivarga'l sagoathari searaa'l.
Tamil OV
ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா ஆகியோர் ஆசேரின் குமாரர்கள். இவர்களது சகோதரியின் பெயர் சேராள்.