1 Chronicles 7:32 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஓதாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏபேர் என்பவன் யப்லேத், சோமேர், ஒத்தாம் மற்றும் இவர்களுடைய சகோதரி சூகாளுடைய தகப்பன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஓத்தாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
Tamil Bible Romanised 2017
eabear yapleaththaiyum, soamearaiyum, oththaamaiyum, ivarga'l sagoathariyaagiya soogaa'laiyum pet'raan.
Tamil OV
ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏபேர், யப்லோத்தையும் சோமேரையும் ஒத்தாமையும் இவர்களின் சகோதரியான சூகாளையும் பிள்ளைகளாகப் பெற்றான்.