1 Chronicles 7:33 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யப்லேத்தின் மகன்கள்: பாசாக், பிம்கால், அஸ்வாத். இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
Tamil Bible Romanised 2017
yapleaththin kumaarar, paasaak, bimmaal, asvaath enbavarga'l; ivarga'lea yapleaththin kumaarar.
Tamil OV
யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யப்லேத்திற்குப் பாசாக், பிம்மால், அஸ்வாத் ஆகிய குமாரர்கள் பிறந்தனர். இவர்கள் யப்லோத்தின் பிள்ளைகள்.