1 Chronicles 8:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான்காவது மகன் நோகா, ஐந்தாவது மகன் ரப்பா.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
Tamil Bible Romanised 2017
noagaa ennum naalaam kumaaranaiyum, rappaa ennum ainthaam kumaaranaiyum pet'raan.
Tamil OV
நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நோகா, பென்யமீனின் நான்காவது குமாரன். ரப்பா, பென்யமீனின் ஐந்தாவது குமாரன்.