1 Chronicles 8:3 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பேலாவின் மகன்கள்: ஆதார், கேரா, அபியூத்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
Tamil Bible Romanised 2017
bealaavukku iruntha kumaarar, aathaar, kearaa, abiyooth enbavarga'l.
Tamil OV
பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆதார், கேரா, அபியூத், அபிசுவா, நாமான், அகோவா, கேரா, செப்புப்பான், ஊராம் ஆகியோர் பேலாவின் குமாரர்கள்.