1 Corinthians 10:22 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாம் கர்த்தருக்கு எரிச்சலைத் தூண்டலாமா? அவரைவிட நாம் பலவான்களா?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்வாறு, நாம் கர்த்தருக்கு எரிச்சலூட்ட முயலுகிறோமா? நாம் அவரைவிடப் பலமுள்ளவர்களா?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவ்வாறு, நாம் ஆண்டவருடைய கோபத்தைத் தூண்டிவிட முயலுகிறோமா? நாம் அவரைவிடப் பலமுள்ளவர்களா?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாம் கர்த்தருக்கு எரிச்சலைத் தூண்டலாமா? அவரைவிட நாம் பலவான்களா?
Tamil Bible Romanised 2017
naam karththarukku erichchalai moottalaamaa? avarilum naam balavaanga'laa?
Tamil OV
நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தரை எரிச்சல் கொள்ளச் செய்யலாமா? நாம் அவரைவிட பலசாலிகளா? இல்லை.