1 Corinthians 10:26 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில், “பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் கர்த்தருடையவை.”
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில், “பூமியும், அதிலிருக்கும் ஒவ்வொன்றும் கர்த்தருடையவை.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது.
Tamil Bible Romanised 2017
boomiyum athin ni'raivum karththarudaiyathu.
Tamil OV
பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தருக்கு உரியவை.” ஆதலால் நீங்கள் அதைச் சாப்பிடலாம்.