1 Corinthians 10:30 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால், நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனுக்கு நன்றி செலுத்தியே நான் உணவைச் சாப்பிடுகிறேன். அப்படியானால் நான் நன்றி செலுத்தியதைக்குறித்து, ஏன் யாராவது என்னைக் குற்றப்படுத்தவேண்டும்?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
தான் நன்றியறிதலோடு பங்குபற்றும் உணவுப் பந்தியில் இறைவனுக்கு நன்றி செலுத்தி உண்கின்ற எதைக் குறித்தாகிலும் தன்மீது களங்கம் சுமத்தப்படலாமா என்றும் ஒருவர் கேள்விகளை எழுப்பலாமா?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால், நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்?
Tamil Bible Romanised 2017
mealum naan athai sthoaththirippudanea anubaviththaal, sthoaththiriththu anubavikki'ra poru'laikku'riththu naan thooshikkappaduvaanean?
Tamil OV
மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் உணவை நன்றியுணர்வுடன் உண்ணுகிறேன். எனவே தேவனுக்கு நான் நன்றி தெரிவிக்கிற ஏதோ சிலவற்றில் என்னைப் பற்றி பிறர் விமர்சிப்பதை நான் விரும்புவதில்லை.