1 Corinthians 10:8 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களில் சிலர் வேசித்தனம்செய்து, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம்பேர் இறந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்செய்யாதிருப்போமாக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்களில் சிலர் செய்ததைப்போல, நீங்களும் முறைகேடான பாலுறவில் ஈடுபடக்கூடாது. இதனால் அவர்களில் இருபத்து மூவாயிரம்பேர் ஒரே நாளில் செத்தார்களே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அப்படியே அவர்களில் சிலர் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதைப் போல நாமும் ஈடுபடாதிருப்போமாக. அதனால்தான் அவர்களில் இருபத்து மூவாயிரம் பேர் ஒரே நாளில் இறந்து போனார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களில் சிலர் வேசித்தனம்செய்து, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம்பேர் இறந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்செய்யாதிருப்போமாக.
Tamil Bible Romanised 2017
avarga'lil silar veasiththanampa'n'ni, oreanaa'lil irubaththumoovaayirampear vizhunthupoanaarga'l; athupoala naamum veasiththanampa'n'naathiruppoamaaga.
Tamil OV
அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அந்த மக்களுள் சிலர் செய்ததைப்போல் பாலுறவுப் பாவங்களை நாம் செய்யக் கூடாது. ஒரே நாளில் தம் பாவத்தினால், 23,000 பேர் இறந்தனர்.