1 Corinthians 11:14 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் உங்களுக்குக் போதிக்கிறதே?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால் அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் போதிக்கிறதே?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும்,
Tamil Bible Romanised 2017
purushan mayirai nee'lamaay va'larkki'rathu avanukku kanaveenamaayirukki'rathen'rum,
Tamil OV
புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீளமான மயிரோடு இருப்பது ஆணுக்கு இழுக்கானது என்பதை இயற்கையே உணர்த்துகிறது.