1 Corinthians 12:14 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில், உடல் ஒரு உறுப்பினால் மட்டும் ஆனதல்ல. அது பல உறுப்புகளைக் கொண்டது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில், உடல் ஒரு அங்கமாயிராமல் பல அங்கங்களைக் கொண்டது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது.
Tamil Bible Romanised 2017
sareeramum orea avayavamaayiraamal aneaga avayavangga'laayirukki'rathu.
Tamil OV
சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது.