1 Corinthians 12:20 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அங்கங்கள் அநேகமாய் இருப்பினும் உடல் ஒன்றாகவே இருக்கின்றது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே.
Tamil Bible Romanised 2017
avayavangga'l aneagamaayirunthum, sareeram on'rea.
Tamil OV
அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன.