1 Corinthians 12:22 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மாறாக பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் அங்கங்களே நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கின்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது.
Tamil Bible Romanised 2017
sareera avayavangga'lil balaveenamu'l'lavaiga'laayk kaa'nappadugi'ravaiga'lea migavum vea'ndiyavaiga'laayirukki'rathu.
Tamil OV
சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை.