1 Corinthians 12:4 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படும் பல்வேறு வகையான ஆவிக்குரிய வரங்கள் உண்டு. ஆனால் ஆவியானவர் ஒருவரே அவற்றைக் கொடுக்கிறார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆவியானவர் அளிக்கும் வரங்கள் பல்வேறு வகையானவை, ஆனால் ஆவியானவர் ஒருவரே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
Tamil Bible Romanised 2017
varangga'lil viththiyaasangga'l u'ndu, aaviyaanavar oruvarea.
Tamil OV
வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை.