1 Corinthians 13:11 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறுபிள்ளையைப்போலவே பேசினேன். ஒரு சிறுபிள்ளையைப்போலவே சிந்தித்தேன். ஒரு சிறுபிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான், ஒரு முழு வளர்ச்சிப்பெற்ற மனிதனானபோது, சிறுபிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறு பிள்ளையைப் போலவே பேசினேன். ஒரு சிறு பிள்ளையைப் போலவே சிந்தித்தேன். ஒரு சிறு பிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான் ஒரு முழு வளர்ச்சி பெற்ற மனிதனானபோது சிறு பிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன்.
Tamil Bible Romanised 2017
naan kuzhanthaiyaayirunthapoathu kuzhanthaiyaippoalap peasinean, kuzhanthaiyaippoalach sinthiththean, kuzhanthaiyaippoala yoasiththean; naan purushanaanapoathoa kuzhanthaikkeat'ravaiga'lai ozhiththuvittean.
Tamil OV
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன்.