1 Corinthians 14:30 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாவது வெளிப்படுத்தப்பட்டால், முதலில் பேசினவன் பேசாமலிருக்கவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பேசிக்கொண்டிருக்கிறவனுக்கு அருகே உட்கார்ந்திருக்கிறவன், இறைவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டால், பேசிக்கொண்டிருக்கிறவன் தான் பேசுவதை நிறுத்தவேண்டும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கின்றவனுக்கு அருகே உட்கார்ந்திருக்கின்ற ஒருவருக்கு ஒரு வெளிப்பாடு கொடுக்கப்பட்டால், ஏற்கெனவே பேசிக் கொண்டிருக்கின்றவன் தான் பேசுவதை நிறுத்த வேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாவது வெளிப்படுத்தப்பட்டால், முதலில் பேசினவன் பேசாமலிருக்கவேண்டும்.
Tamil Bible Romanised 2017
anggea udkaarnthirukki'ra mat'roruvanukku eathaagilum ve'lippaduththappattaal, munthip peasinavan peasaamalirukkakkadavan.
Tamil OV
அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சபையில் இருப்பவரில் ஒருவர் தேவனிடமிருந்து ஏதேனும் செய்தியைப் பெற்றால் முதலில் பேசுகிறவர் உடனே பேசுவதை நிறுத்த வேண்டும்.