1 Corinthians 14:38 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும்.
Tamil Bible Romanised 2017
oruvan a'riyaathavanaayirunthaal, avan a'riyaathavanaayirukkattum.
Tamil OV
ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இதை அந்த மனிதன் அறியவில்லையென்றால் அவன் தேவனால் அறியப்படாதவன்.