1 Corinthians 15:18 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்படியானால், கிறிஸ்துவில் மரண நித்திரையானவர்களுங்கூட அழிந்துபோனார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அப்படியானால் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தவர்களும் அழிந்து போனவர்களாய் இருப்பார்களே!
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே.
Tamil Bible Romanised 2017
ki'risthuvukku'l niththiraiyadainthavarga'lum kettiruppaarga'lea.
Tamil OV
கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏற்கெனவே இறந்துபோன கிறிஸ்துவின் மக்களும் அழிந்துபோயிருப்பார்கள்.