1 Corinthians 15:25 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே, எல்லாப் பகைவர்களையும் இறைவன் கிறிஸ்துவினுடைய கால்களின்கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்யவேண்டும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எனவே, இறைவன் எல்லாப் பகைவர்களையும் வெற்றிகொண்டு கிறிஸ்துவினுடைய கால்களின் கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்ய வேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும்.
Tamil Bible Romanised 2017
ellaach saththurukka'laiyum thamathu paathaththi'rkuk keezhaakkippoadumvaraikkum, avar aa'lugaiseyyavea'ndiyathu.
Tamil OV
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் எல்லா பகைவர்களும் வரும்வரைக்கும் கிறிஸ்து ஆளவேண்டும்.