1 Corinthians 15:36 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இது மூடத்தனமான கேள்வியே. நீங்கள் விதைக்கின்ற விதை, முதலில் செத்தால்தானே அது முளைவிட்டு வளரும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மதியற்ற மனிதா, நீ விதைக்கிறது இறக்காவிட்டால் அது உயிர் பெற்று அதிலிருந்து முளை வராதே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே.
Tamil Bible Romanised 2017
buththiyeenanea, nee vithaikki'ra vithai seththaalozhiya uyirkkamaattaathea.
Tamil OV
புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என்ன ஒரு தேவையற்ற கேள்வி! எதையேனும் விதைத்தால் அது மீண்டும் உயிர்பெற்று வளருவதற்கு முன் பூமியில் விழுந்து மடியும்.