1 Corinthians 15:5 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் கேபாவுக்கு காட்சியளித்தார். பின்பு பன்னிரண்டு அப்போஸ்தலருக்கும் காட்சியளித்தார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
கேபாவுக்கு காட்சியளித்தார் என்பதும், பின்பு பன்னிரண்டு பேருக்குக் காட்சியளித்தார் என்பதுமே ஆகும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார்.
Tamil Bible Romanised 2017
keapaavukkum, pinbu panniruvarukkum tharisanamaanaar.
Tamil OV
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார்.