1 Corinthians 7:20 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இந்த காரியங்களில், ஒவ்வொருவனும் இறைவனால் அழைக்கப்பட்டபோது, தான் இருந்த நிலைமையிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஒவ்வொருவனும் இறைவனால் அழைக்கப்பட்டபோது தான் இருந்த நிலைமையிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும்.
Tamil Bible Romanised 2017
avanavan thaan azhaikkappatta nilaimaiyilea nilaiththirukkakkadavan.
Tamil OV
அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் அழைத்தபோது இருந்தபடியே ஒவ்வொருவனும் இருக்கட்டும்.