1 Corinthians 7:27 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீ திருமணம் செய்திருந்தால், விவாகரத்தை நாடவேண்டாம். திருமணம் செய்யாதிருந்தால், ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நீ திருமணம் செய்திருக்கின்றாயா? அப்படியானால் விவாகரத்தை நாட வேண்டாம். திருமணம் செய்யாதிருக்கிறாயா? ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே.
Tamil Bible Romanised 2017
nee manaiviyoadea kattappattirunthaal, avizhkkappada vagaitheadaathea; nee manaivi illaathavanaayirunthaal, manaiviyaith theadaathea.
Tamil OV
நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால். மனைவியைத் தேடாதே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள்.