1 Corinthians 9:4 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உணவையும் பானத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்கு இல்லையோ?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
உண்ணும் உணவையும் அருந்தும் பானத்தையும் பெற எங்களுக்கு உரிமை இல்லையோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா?
Tamil Bible Romanised 2017
pusikkavum kudikkavum engga'lukku athigaaramillaiyaa?
Tamil OV
புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உண்ணவும், பருகவும் நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா?